dharmapuri குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க கிராமசபை கூட்டத்தில் வலியுறுத்தல் நமது நிருபர் ஜூன் 30, 2019 தருமபுரி ஒன்றியம், இலக்கியம்பட்டி ஊராட்சியில் கிராமசபை கூட்டம் அக்ரிநகர் சமுதாயகூடத்தில் நடைபெற்றது.